Sunday, July 20, 2014

தேசிய தன்னார்வ இரத்ததான நாள்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் கிளையின் சார்பாக இரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் திருவாரூர் ரெட்கிராஸ் சொசைட்டியின்  மாவட்ட பொருப்பாளர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரியின் மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment