சுதந்திர தினத்தன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனைவர் Mமதிவாணன் அவர்கள் முத்துப்பேட்டை ஜுனியர் ரெட் கிராஸ் கன்வீனர் K.செல்வசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியர் ரெட் கிராஸ் சேவயை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வை பாராட்டும் விதமாக முத்துப்பேட்டையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment