பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தன்று “கல்வி திலகம்” விருது பெற்ற மன்னார்குடி ஒன்றியத்தின் ஜெஆர்சி ஒருங்கிணைப்பாளரும் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திரு.சி.சரவணன் அவர்கள் பணி சிறக்க திருவாரூர் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment