Thursday, July 16, 2015

உலக பாலைவன தடுப்பு நாள்




                   “உலக பாலைவன தடுப்பு நாள்”
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேனாங்குடியில் 17.06.2015 அன்று “உலக பாலைவன தடுப்பு நாள்” கொண்டாடப்பட்டது. இந்நாளில் JRC மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றினர். மரம் வளர்ப்பின் அவசியம், மற்றும் மழைநீர் சேமிப்பின் முக்கியதுவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். இதில் JRC மாணவ, மாணவிகள் சிறப்பாக வழிநடத்தினர்.

No comments:

Post a Comment