Tuesday, April 8, 2014

ஜெ.ஆர்.சி அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து ஒன்றிய ஜெ.ஆர்.சி அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 27.03.14 அன்று கொரடாச்சேரி ஒன்றியம் பவித்ரமாணிக்கம் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் 2மணியளவில் நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையேற்க  திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் திரு செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நடபெற்றது. அனைத்து ஒன்றிய அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது பள்ளியின் ஜெஆர்சி மாணவர்க்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment