Wednesday, August 12, 2015

ஜெனிவா ஒப்பந்த தின பேரணி முத்துப்பேட்டை ஒன்றியம்

ஜுனியர் ரெட் கிராஸ் முத்துப்பேட்டை ஒன்றியம் 

இன்று ஆகஸ்டு12 ஜெனிவா ஒப்பந்த தின பேரணி நடைபெற்றது. 

     பேரணி புதுத்தெரு, ஊ.ஒ.ந.நி.பள்ளி வளாகத்தில் இருந்து மெயின்ரோடு, பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவகம், புகைவண்டி நிலையம், மன்னைரோடு, காவல் நிலையம் வழியே சென்றது. 

     இந்நிகழ்விற்கு உதவித் தொடடக்கக் கல்வி அலுவலர் திரு சொ.ரகுராமன் அவர்கள் தலைமையேற்க கல்விக்குழு தலைவர் திரு.மெட்ரோ மாலிக் அவர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு இப்ராஹிம் அவர்களும் முன்னிலை ஏற்க முத்துப்பேட்டை லயன்ஸ் சங்கத் தலைவர் திரு.ரவி அவர்கள் கொடி அசைத்து வைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment