ஜுனியர் ரெட் கிராஸ்
ஊ.ஒ.ந.நி.பள்ளி. கள்ளிக்குடி. முத்துப்பேட்டை ஒன்றியம்
இன்று ஆகஸ்டு-12 எமது பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த தினம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.
இதில்
தலைமையாசிரியர்
ந.வாசுகி தலைமையேற்று ஜெ.ஆர்.சி கொடியேற்றி வைத்தார். ஜெ.ஆர்.சி ஆலோசகர் வா.சுரேஷ் அவர்கள் ஜெனிவா ஒப்பந்த தின உறுதிமொழி கூற மாணவர்கள் ஏற்றனர். உலக அமைதி என்ற தலைப்பில் பாட்டுப்போட்டி,
கட்டுரைப்போட்டி,
ஓவியப்போட்டி
பேச்சுப்போட்டி
நடத்தப்பட்டு
வெற்றிபெற்ற
மாணவர்களுக்கு
பரிசுகள்
வழங்கப்பட்டது.
அதைத்
தொடர்ந்து
ஜெனிவா
ஒப்பந்த
தின
அமைதி
பேரணி
நடைபெற்றது.
பேரணி
பள்ளிகூடத்தெரு,
கீழத்தெரு,
மெயின்ரோடு
வழியே
சென்றது.
உதவியாசிரியர்கள்
அகிலாண்டேஸ்வரி,
சிவக்குமார்,
மாலதி
ஆகியோர்
கலந்துகொண்டனர்.
தலைமையாசிரியர் திருமதி ந.வாசுகி அவர்கள் ஜூனியர் ரெட்கிராஸ் கொடி ஏற்றிவைத்தார்
மாணவர்களுக்கு உலக அமைதி என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன
போட்டியில்
வெற்றிபெற்ற
மாணவர்களுக்கு
பரிசுகள்
வழங்கப்பட்டது
No comments:
Post a Comment