ஜூனியர் ரெட் கிராஸ் ஆண்டு
நிறைவு விழா முத்துப்பேட்டை ஒன்றியம்
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
07.04.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு உதவித்தொடக்கக்
கல்வி அலுவலர் திரு,சிவக்குமார் அவர்கள் தலைமையேற்றார். கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திரு,ராஜமாணிக்கம் அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர்
திருமதி.வாசுகி அவர்கள், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் திரு.சகாதேவன் அவர்கள், இந்தியன்
ரெட் கிராஸ் சொசைட்டி திருத்துறைப்பூண்டி கிளையின் சேர்மன் சிவசண்முகவடிவேல் அவர்கள்,
பன்னீர்செல்வம் அவர்கள், ஆலோசகர் சரவணன் அவர்கள், இடையூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் அவர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள் திரு.சுப்பிரமணியன் மற்றும் திரு.கந்தப்பன்
அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.
well done keep it up
ReplyDeletewell done keep it up
ReplyDelete